LATEST NEWS1 day ago
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்…” மாப்பிள்ளையைப் பார்த்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. நடந்தது என்ன..? மாப்பிள்ளை வீட்டாருக்கு ஷாக்…!!
பஞ்சாப் மாநிலம் பிரோஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமகனை நேரில் பார்த்த மணப்பெண் “எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம்” எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். ராஜஸ்தானின் சத்தர்கர் பகுதியிலிருந்து...