CRIME2 hours ago
“கல்யாணம் பண்ண முடியாது..” மறுத்த இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல்…தடுத்து நின்ற தாய் பலி..! விருதுநகரில் அரங்கேறிய கொடூரம்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தில், நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில், இளம்பெண் ஒருவரை அவரது உறவினர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் கொடூரத் தாக்குதலில் இருந்து தன் மகளைக் காப்பாற்ற முயன்ற...