LATEST NEWS18 hours ago
“குழந்தை பிறந்த பிறகு திருமண உதவித்தொகை..!” எம்.எல்.ஏ. செயலால் வெடித்த சர்ச்சை.. கொந்தளித்த மக்கள்..!!
தெலங்கானா மாநிலம் ஜக்தியாலில் நடைபெற்ற கல்யாண லட்சுமி திட்டத்தின் கீழ் காசோலை வழங்கும் நிகழ்ச்சியில், திருமணமாகி குழந்தை பெற்ற பெண்ணுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஞ்சய் காசோலையை வழங்கிய சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திருமணத்தின் போது ஏழைப்...