LATEST NEWS1 month ago
அய்யோ கடவுளே… கல்யாண நாளில் இப்படி ஒரு சோகமா..? மணமகள் கோலத்தில் மகள்… பிணமாக கிடந்த தந்தை…கதறும் குடும்பம்..!!
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியை அடுத்த ரெகுநாதபுரம் அருகே உள்ள கொல்லந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா . இவரது இளைய மகள் முனீசுவரிக்கு இன்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கருப்பையா வீட்டை...