LATEST NEWS2 hours ago
“சீமானுக்குக் கீழே ஒருத்தனுக்குக் கூட ஞானம் இல்லை…!” மேடையிலேயே தம்பிகளை வறுத்தெடுத்த திருமாவளவன்.. திண்டிவனத்தில் வெடித்த அரசியல் புயல்..!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “பாமகவும்,...