CINEMA3 hours ago
அப்படியே தனுஷ்… அச்சு அசலாக மாறிய மகன்…16-வது பிறந்தநாளில் தனுஷ் மகனைப் பார்த்த பொதுமக்கள் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை…விவாகரத்துக்குப் பின் திருவண்ணாமலையில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்…!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகச் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் தனுஷின் நடிப்பைப் பார்த்துப்...