LATEST NEWS1 hour ago
திக் திக் நிமிடங்கள்.. 20,000 லிட்டர் தண்ணீருடன் உடைந்த கண்ணாடி… அலறி அடித்து ஓடிய மக்கள்..! ஜலக்கன்னி’ ஷோவில் பயங்கர விபத்து! 4 குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள ஃபகீர்பூர் பகுதியின் காலித்பூர் கிராமத்தில் நடைபெற்ற தாதா மியா உர்ஸ் திருவிழாவின்போது ஒரு பெரிய விபத்து நிகழ்ந்தது. திருவிழாவிற்கு வந்திருந்த மக்களின் பொழுதுபோக்கிற்காக ‘ஜலக்கன்னி ஷோ’ ஏற்பாடு...