CINEMA5 months ago
“பெண் நடிகைகளுக்கு இதெல்லாம் கிடைப்பது கஷ்டம்….” சினிமா ரகசியத்தை உடைத்த மில்கி பியூட்டி தமன்னா…!!
நடிகை தமன்னா, டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் தனது நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சினிமாவில் கால் பதித்து 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட போதிலும், ஒவ்வொரு புதிய படத்தையும் தனது முதல் படமாகவே கருதுவதாகவும், இன்றும்...