LATEST NEWS1 hour ago
நடுரோட்டில் கதறி அழுத ரிக்ஷா ஓட்டுநர்..! ஒரே ஒரு க்ளிக்கில் வண்டியை லாக் செய்யும் ஆபத்தான BAT-BMS செயலி… உடனே தடை செய்யக் கோரிக்கை..!!
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக “திர்ரி பிராங்க்” என்ற பெயரில் ஆபத்தான ஒரு விளையாட்டு வைரலாகி வருகிறது. இதில் சில குறும்புக்காரர்கள் தங்களது மொபைல் போன்களில் ‘BAT-BMS’ அல்லது ‘LOSSIGY’ போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர்....