CINEMA3 hours ago
“பிக்பாஸ் பிரபலம் திவாகர் திடீர் கைது.. யூடியூப் ஊழியர் கொடுத்த பகீர் புகார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்”..!!
சமூக வலைத்தளங்களில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்று பிரபலமாக அறியப்பட்டவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான திவாகரை இரண்டு பிரிவுகளின் கீழ் கீழ்ப்பாக்கம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பணிபுரியும்...