LATEST NEWS12 minutes ago
“இனி வாழ்ந்து என்ன பயன்…” ஆசிய போட்டியில் இருந்து தூக்கப்பட்ட இந்திய வீராங்கனை… தற்கொலை வீடியோவால் உச்சகட்ட பரபரப்பு..!!
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் ஜப்பான் புறப்பட்டு செல்லும் நிலையில், 18 வயதான இந்தியாவின் இளம் வுஷு வீராங்கனையான திவ்யான்ஷி, ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கியதால், தற்கொலை...