CINEMA7 months ago
“வேற எப்படித்தான் டிரஸ் பண்றது?” தாவணி அணிந்தாலும் விடமாட்டீங்களா? மேடையிலேயே குமுறிய பிக்பாஸ் வின்னர் திவ்யா கணேஷ்…!”
‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளருமான திவ்யா கணேஷ், அண்மையில் தனது புகைப்படங்கள் தவறாகச் சித்திரிக்கப்படுவது குறித்து மிகுந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, அவர் பிக்பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது...