CINEMA2 years ago
24 மணி நேரத்தில் எகிறி அடிச்ச டிரெய்லர்…. கோலிவுட்டில் சாதனை படைத்த G.O.A.T…!!
நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் மீனாட்சி சவுத்ரி உட்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம்...