LATEST NEWS42 minutes ago
BREAKING: “அந்தோ பரிதாபம்” மிகுந்த வலியோடு சொல்கிறோம்… திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றம் வேதனை..!!
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, தற்போதைய சூழ்நிலையைக் கண்டு உச்ச நீதிமன்றம் மிகுந்த வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. நிலைமையைப் பார்க்கும்போது ‘அந்தோ பரிதாபம்’ என்ற வார்த்தையே முதலில் நினைவுக்கு வருவதாக நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்....