CRIME2 hours ago
தீபாவளி பட்டாசு பதுக்கல்.. சோதனையிடச் சென்ற போலீசாருக்கு நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீபாவளிப் பட்டாசுகள் மற்றும் பொட்டாஷ் வெடிமருந்துகள் திடீரென வெடித்துச் சிதறியதில், அங்கு சோதனையிடச் சென்ற காவல் துறையினர் படுகாயமடைந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தோல்பூரின் பழைய சாவனி...