LATEST NEWS4 days ago
“சர்க்கரை நோய் வராம தடுக்க விலையை ஏத்துறீங்களா?” ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு முதலமைச்சர் விஜய்யை கிழித்துத் தொங்கவிட்ட எடப்பாடி பழனிசாமி..!!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ள தவெக அரசிற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை...