LATEST NEWS2 days ago
என்னடா நடக்குது இங்க..! இது தண்ணீரா இல்லை பெட்ரோலா..? தீப்பிடித்து எரியும் வினோத நீரைக் கண்டு பீதிபடைந்த கிராம மக்கள்..! நம்பவே முடியாத பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஹேண்ட்பம்ப் (கைகுழாய்) ஒன்றிலிருந்து நீருடன் சேர்த்து எண்ணெய் போன்ற ஒரு பொருள் வெளியேறும் விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமேர்பூர் காவல் நிலையப்...