LATEST NEWS2 hours ago
என்னப்பா சொல்றீங்க..? 5.5 மீட்டர் பட்டுச்சேலை ஒரு தீப்பெட்டிக்குள்ள அடங்கிடுச்சா..?! தெலங்கானா நெசவாளர் செய்த அசாத்திய சாதனை..!!
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த வெல்டி ஹரிபிரசாத் என்ற நெசவாளர், ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் 5.5 மீட்டர் நீளமுள்ள பட்டுப் புடவையை நெய்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த அரிய சாதனைக்காக...