CINEMA2 years ago
அனிருத்தின் பிறந்தநாள் டிரீட்…. LIK படத்தின் தீமா பாடல் வெளியானது…!!
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் LIK (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாயகனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில்...