CINEMA
அனிருத்தின் பிறந்தநாள் டிரீட்…. LIK படத்தின் தீமா பாடல் வெளியானது…!!

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் LIK (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாயகனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘தீமா’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை கேட்கும்பொழுது இயக்குநர் விக்னேஷ் சிவன் அவருடைய குடும்பத்தை நினைத்து அவரது மகன்களை மனதில் வைத்து எழுதியதைப் போல ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது.