சம்பவம் செய்யலாமா…? “வேட்டையன்” படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட் கொடுத்த அனிருத்..!! – cinefeeds
Connect with us

CINEMA

சம்பவம் செய்யலாமா…? “வேட்டையன்” படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட் கொடுத்த அனிருத்..!!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சமீபத்தில் தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

“வேட்டையன்” திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் படத்தின்  சிங்கிள் குறித்த அப்பேட் கொடுத்துள்ளார் அனிருத். அதாவது பாடல் விரைவில் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in