“அனிருத் காப்பியடித்திருக்கிறார்” இணையத்தில் வளச்சிக்கட்டி ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்…!! - cinefeeds
Connect with us

CINEMA

“அனிருத் காப்பியடித்திருக்கிறார்” இணையத்தில் வளச்சிக்கட்டி ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்…!!

Published

on

தமிழ் சினிமாவில் பல பிரமாண்டமான படங்களை தன்னுடைய கைவசம் வைத்திருக்கும் இசையமைப்பாளர் தான் அனிருத். இவர் இசையமைப்பில் விடாமுயற்சி, கூலி, முருகதாஸின் SK23 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி இந்தி, தெலுங்கு, என்று மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் நாயகியாக ஜான்விக்கபூர் நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் Chuttamalle என்ற பாடலுக்கான டியூனை Manike Mage Hithe என்ற சிங்கள பாடலில் இருந்து காப்பி அடித்துள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் அனிருத் காப்பியடித்திருக்கிறார் என்று சமூக வலைதள பக்கங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement