LATEST NEWS3 hours ago
தெய்வமே காப்பாத்திடீங்க..! காட்டுத்தீயை அணைக்கப் போராடிய வீரர்கள்.. திடீரென காத்திருந்த பயங்கர சர்பிரைஸ்.. மண்டியிட்டு நன்றி சொன்ன தீயணைப்பு வீரர்கள்..!!
இந்தோனேசியாவில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த கடுமையான வறட்சியால், கட்டுக்கடங்காத காட்டுத்தீயை அணைக்க முடியாமல் திணறி வந்த தீயணைப்பு வீரர்களுக்கு, திடீரென பெய்த கனமழை பெரும் நிம்மதியையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. தெற்கு கலிமந்தன்...