LATEST NEWS2 months ago
“மக்களோட உசுரு தான் எங்களுக்கு முக்கியம்” கொட்டும் மழையில் நனைந்தபடி உணவருந்திய சீன தீயணைப்பு வீரர்… இணையத்தைக் கண்ணீர் வைக்க வைத்த வைரல் வீடியோ..!!
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாகப் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. கொட்டும்...