LATEST NEWS3 weeks ago
சும்மா சொல்லக்கூடாது… மரண வெயிட் சம்பவம்…! உலக வில்வித்தை வரலாற்றையே மாத்தி எழுதுன தீரஜ் பொம்மதேவரா..!!
முன்னணி இந்திய ‘ரிகர்வ்’ வில்வித்தை வீரரான தீரஜ் பொம்மதேவரா, நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை விறுவிறுப்பான ‘ஷூட்-ஆஃப்’ சுற்றில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம், இப்போட்டியில் தங்கம்...