CRIME17 minutes ago
பதற வைக்கும் கொடூரம்.. துணிக்கடை சேஞ்சிங் ரூமில் இளம் பெண் கழுத்தறுத்துப் படு***லை… ஒருதலைக் காதலால் நடந்த வெறிச்செயல்..!!
டெல்லியின் மோதி நகர் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை ஷோரூமில் 18 வயது இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஷோரூமின் சேஞ்சிங் ரூமுக்குள் நுழைந்து இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி, சம்பவ...