LATEST NEWS19 minutes ago
“துணை சபாநாயகர் பதவி திடீர் மாற்றம்…?” சட்டப்பேரவை செயலாளருடன் தவெக MLA கருப்பையா அவசரச் சந்திப்பு…. கோட்டையில் பெரும் பரபரப்பு..!!
தமிழகத் துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது பதவியை இழக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பலத்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், சோழவந்தான் தொகுதி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா திடீரென சட்டப்பேரவை செயலாளரை...