LATEST NEWS3 weeks ago
“அரசியலில் ‘செத்த மொழி’… வீட்டில் ‘வேத மந்திரம்’..!” துரைமுருகனுக்கு நாராயணன் திருப்பதி வைத்த செம ட்விஸ்ட்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்ட விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் எம்பி...