LATEST NEWS3 months ago
போகிறவர்கள் ஜூலை 21க்குள் ஓடிவிடுங்கள்..! மம்தா பானர்ஜி விடுத்த அதிரடி கெடு..! தியாகிகள் தினத்தில் எடுக்கப்போகும் புதிய அவதாரம் என்ன..?!
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கட்சியின் ஒட்டுமொத்த 80 எம்.எல்.ஏ-க்களில் 50-க்கும் மேற்பட்டோர் மம்தாவுக்கு எதிராகத்...