LATEST NEWS1 day ago
“நாங்க என்ன சாப்பிடணும்னு சொல்றதுக்கு நீங்க யாருங்க..?” மீன் தலை பிரசாதம் சாப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி… சாமியாருக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த பாஜக தலைவர்கள்..!!
வழக்கமாக நாட்டின் பிற பகுதிகளில் கோவில்களில் அசைவ உணவை உண்பதும், இறைச்சியைத் தவிர்ப்பதும் பெரும் விவாதங்களை உருவாக்கும் சூழலில், மேற்கு வங்கத்தில் காளிகாட் போன்ற நூற்றாண்டுகள் பழமையான கோவில்களில் காளி தேவிக்கு மீன் மற்றும் ஆட்டு...