LATEST NEWS4 weeks ago
திக் திக்..! “கண் இமைக்கும் நேரத்தில் கங்கைக்குள் மூழ்கிய 100 ஆண்டு பழமையான துர்கை கோயில்! – நொடிப் பொழுதில் நடந்த கொடூரம்… இது என்ன அறிகுறியோ..? அச்சத்தில் மக்கள்..!!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், கங்கை நதியின் கடுமையான சீற்றத்தினால் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது. பல தலைமுறைகளாக...