LATEST NEWS5 months ago
“சீரியல் பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!” சன் டிவியில் பழைய சீரியல்களுக்கு டாடா… புதிய சீரியல் வருகை…!
சன் டிவி தனது நேயர்களைக் கவர்வதற்காகத் தொடர்ந்து புதிய கதையம்சம் கொண்ட சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘புனிதா’ மற்றும் ‘மணமகளே வா’ ஆகிய தொடர்கள் விரைவில் நிறைவடைய உள்ளதாகத்...