CINEMA2 months ago
தூக்கமில்லாமல் தவிக்கும் குந்தவை..! தூக்கம் குறித்து த்ரிஷா பதிவிட்ட கலகலப்பான ஸ்டோரியை ரசிக்கும் ரசிகர்கள்.. இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவர். சமீபகாலமாக இவரைப் பற்றிப் பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் எழுந்து வரும் நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள ஒரு...