DISTRICT NEWS2 hours ago
“அம்மா இல்லாத வீட்டில் அப்பாவும் இல்லை…” அநாதையாய் நடுத்தெருவில் தவிக்கும் 3 பிஞ்சுகள்…! கயத்தாறில் நிகழ்ந்த சோகம்..!!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, கார்த்திகா, சுமித்ரா என்ற இரு மகள்களும், அருண் என்ற ஒரு மகனும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருப்பசாமியின்...