LATEST NEWS2 hours ago
வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை… “அரிதினும் அரிதான வழக்கு’ ஒரே நாளில் 38 பேருக்கு தூக்குதண்டனை… வெறும் 70 நிமிட இடைவெளியில் நடந்த பகீர் சம்பவம்..!!
கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சங்கிலித் தொடராக 21 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டுவெடிப்பு வழக்கில், 38 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் 11 பேருக்கு விதிக்கப்பட்ட...