LATEST NEWS4 weeks ago
“இது ஒன்னும் மன்னராட்சி இல்ல” தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் விடுத்த சவால்… “தைரியம் இருந்தா நடவடிக்கை எடுங்க” என ஆவேச பதிலடி..!!
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக தவெக மற்றும் திமுக இடையே உச்சக்கட்ட வார்த்தை மோதல் வெடித்தது. பேரவையில் மிக ஆக்ரோஷமாகப் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,...