LATEST NEWS3 months ago
அடுத்த ஷாக்..! என்னையும் தவெக மிரட்டுகிறது… ராஜினாமா செய்ய சொல்லுறாங்க… மற்றொரு திமுக MLA பரபரப்பு புகார்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன் அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கோவில்பட்டி...