LATEST NEWS28 minutes ago
குடிபோதையில் வெறியாட்டம்..! உடைந்த மதுபாட்டிலால் குத்தி, கல்லைப் போட்டு படுகொ** தென்காசியில் பட்டப்பகலில் நடந்த கொடூரச் சம்பவம்..!!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பஜார் பகுதியில் ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் இருந்த அண்ணாமலை என்கிற ரஞ்சித் என்பவர், பட்டுச்சாமி என்பவரை உடைந்த மதுபாட்டிலால் குத்தியும், தலையில் கல்லைப் போட்டும் பட்டப்பகலில் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார். https://media.getlokalapp.com/videos-bucket//posts/17438182/17438182_ssstwitter.com_1794759224046_transcode_1227805.mp4...