குடிபோதையில் வெறியாட்டம்..! உடைந்த மதுபாட்டிலால் குத்தி, கல்லைப் போட்டு படுகொ** தென்காசியில் பட்டப்பகலில் நடந்த கொடூரச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடிபோதையில் வெறியாட்டம்..! உடைந்த மதுபாட்டிலால் குத்தி, கல்லைப் போட்டு படுகொ** தென்காசியில் பட்டப்பகலில் நடந்த கொடூரச் சம்பவம்..!!

Published

on

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பஜார் பகுதியில் ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் இருந்த அண்ணாமலை என்கிற ரஞ்சித் என்பவர், பட்டுச்சாமி என்பவரை உடைந்த மதுபாட்டிலால் குத்தியும், தலையில் கல்லைப் போட்டும் பட்டப்பகலில் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார்.

https://media.getlokalapp.com/videos-bucket//posts/17438182/17438182_ssstwitter.com_1794759224046_transcode_1227805.mp4

Advertisement

இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற லட்சுமணன் என்பவரையும் ரஞ்சித் கடுமையாகத் தாக்கியதில், அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தக் கொலையை அங்கிருந்தவர்கள் யாரும் தடுக்க முன்வராத நிலையில், மூதாட்டி ஒருவர் மட்டும் துணிச்சலாகத் தடுக்க முயன்ற காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in