LATEST NEWS1 day ago
கொடூரம்..! “சுதந்திர தின விருந்துக்காக 23 யானைகள் கொலை” போட்ஸ்வானா அரசின் கொடூர முடிவுக்கு உலகளவில் குவியும் கண்டனம்…!!
தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா, தனது 60-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விருந்தளிப்பதற்காக 23 யானைகளைக் கொல்ல அனுமதி அளித்தது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்ற...