LATEST NEWS2 hours ago
தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா..? ரெயிலில் இந்த பொருளை மறந்தும் கூட இத கொண்டு போயிராதீங்க.. … மீறினால் சிறை தண்டனை தான்..! தெற்கு ரெயில்வே அதிரடி எச்சரிக்கை..!!
ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வேயின்...