LATEST NEWS1 day ago
“இனி இதை செஞ்சா ஜெயில்” ரயிலில் சத்தமாக போன் பேசுபவர்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிரடி செக்.. ₹5,000 அபராதம் பாயும் என எச்சரிக்கை..!!
ரயில்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மொபைல் போன்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது மற்றும் சத்தமாகப் பேசுவதற்கு எதிராகத் தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகளைக்...