LATEST NEWS4 weeks ago
அய்யோ என்னாச்சு..? சட்டப்பேரவையில் திடீரென சுருண்டு விழுந்த அதிகாரி… ஓடோடி வந்து CPR முதலுதவி கொடுத்த அமைச்சர்..! நொடிப் பொழுதில் சட்டமன்ற வளாகத்தில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!!
தெலங்கானா மாநில சட்டப்பேரவையின் காரிடாரில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நவீன் மிட்டலின் தனிச்செயலாளராகப் பணியாற்றி வந்த கிருஷ்ண மோகன் ராஜு என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். ஆற்றல் துறையில் பிரிவு அதிகாரியாக இருந்த இவர்,...