LATEST NEWS2 hours ago
“தேர்தல் சீட்டுக்காக அவசரக் கல்யாணம்.. ஆனா..” டிடிபி பிரமுகருக்கு காத்திருந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. சாலூரு நகராட்சியில் அரங்கேறிய விசித்திர அரசியல் நாடகம்..!!
தேர்தல் அரசியலில் பதவி நாற்காலியைக் கைப்பற்றுவதற்காக, ஜோதிடம் மற்றும் சுபமுகூர்த்த நாள்களைக் கூடப் பார்க்காமல் அவசரமாகக் காதல் திருமணம் செய்துகொண்ட தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் ஒருவருக்குக் கடுமையான ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சாலூரு...