CRIME3 hours ago
“அதிர்ச்சி.. நடைப்பயிற்சி சென்ற 23 வயது பெண்ணுக்கு என்னாச்சு..?” கடற்கரையில் காட்டிய சிக்னல்.. அமெரிக்காவில் மாயமான தெலங்கானா மாணவி.. போலீசாரையே திணறடிக்கும் மர்ம வழக்கு..!!
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான ஸ்ரீஜா என்ற மாணவி, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். உயர்கல்விக்காக ஓராண்டிற்கு முன்பு அமெரிக்கா சென்ற ஸ்ரீஜா, அங்கு படித்துக்கொண்டே பகுதி...