LATEST NEWS47 minutes ago
என்ன மனுஷன்யா..? தேசிய கீதத்தின் போது அழுத சிறுமி.. மைதானத்தில் ஓடிவந்து நெய்மர் செய்த அன்பான செயல்… இணையத்தை வெல்லும் நெய்மரின் தங்க குணம்..!!
பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர், மைதானத்தில் சிறுமி ஒருவரிடம் காட்டிய அன்பான செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. தற்போது சாண்டோஸ் அணிக்காக விளையாடி...