LATEST NEWS29 minutes ago
“அரசுக்கு டாஸ்மாக் காசுதான் பெருசா..?” பள்ளி கொடிகம்பத்தில் தொங்கிய மதுபாட்டில்… தேனி சம்பவத்தால் கொதித்தெழுந்த வானதி சீனிவாசன்..!!
தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தேசியக் கொடி ஏற்றும் கொடிக் கம்பத்தில் காலி மதுபாட்டில் கட்டித் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி பகுதியில் நடைபெற்ற இந்தச் செயலின் காட்சி...