LATEST NEWS4 months ago
ஆன்லைன் திருடர்களுக்கு விழுந்த பலத்த அடி…தம்பி, அண்ணான்னு இனி பேர் காட்டாது…என்பிசிஐ (NPCI) கொண்டு வந்த புதிய ‘உண்மைப் பெயர்’…அதிரடிப் புதிய விதி அமல்…!
கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. டிஜிட்டல் பண மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) கொண்டு...