LATEST NEWS4 weeks ago
திக் திக்…! டேய் யாருடா நீ..? ஒரே முட்டில் SUV கார் டயரை பஞ்சராக்கிய பிரம்மாண்ட காட்டு எருமை.. நெஞ்சை பதறவைக்கும் நொடிகள்..!!
அமெரிக்காவின் புகழ்பெற்ற எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற எஸ்யூவி ரகக் கார் ஒன்றைப் பிரம்மாண்டக் காட்டு எருமை ஒன்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூங்காவிற்குள் வாகனங்கள் வரிசையாகச் சென்று...