LATEST NEWS2 hours ago
“என்னப்பா சொல்றீங்க.. இன்ஜினியர்களுக்கு கூட இவ்ளோ சம்பளம் கிடைக்காதா..?!” மாசம் ரூ.35,000 அசால்ட்டா சேமிக்கும் டீக்கடைக்காரர்..! வைரல் வீடியோ..!!
சாலையோர தேநீர் விற்பனையாளர்களின் வருமானம் குறைவாகவே இருக்கும் என்று பலர் நினைப்பது உண்டு. ஆனால், மும்பையைச் சேர்ந்த ஒரு தேநீர் வியாபாரியின் வீடியோ இணையத்தில் வெளியாகி, மக்களின் இந்த எண்ணத்தை மாற்றியமைத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....